Airinband

சினிமா வியாபாரம்


திரைப்படத்தின் வெற்றிக்கான அடிப்படைகளை அறிந்து கொள்ள அந்த துறை சார்ந்த
அறிவை பெற்றிருப்பது கட்டாயம். மேலும் திரைப்படம் என்பது ஒரு பெரிய வியாபாரத்துறையாகவும் ஆகிவிட்ட காரணத்தால் மிகக்கவனத்தோடு இதில் ஈடுபடுவது அவசியம். 

கயிற்றின் மேல் கம்பு வைத்துக் கொண்டு நடப்பது போல வெற்றி தோல்வியின் இரு நுனிகளை சமன்படுத்தி வித்தை செய்கிற திறமை குறித்துதான் சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதியிருக்கிற சினிமா வியாபாரம் என்ற இந்த புத்தகம் விரிவாக விளக்குகிறது.
File download Mp3 Full Album Download. How To Download

0 comments:

Post a Comment