Airinband

சினிமாவின் மறுபக்கம்

1000 படங்களுக்கு வசனம் எழுதியவர்........
                               வசனம் எழுதுவதில் அறிய சாதனை படைத்தவர்
.ஆரூர்தாஸ்.டப்பிங் அடங்களுக்கும் வசனம் எழுதுபவராக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஆரூர்தாஸ்,1000 படங்களுக்கு மேல் (டப்பிங் படங்கள் உள்பட)வசனம் எழுதியுள்ளார்.இது,கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய உலக சாதனை.
                              கற்பனையான சினிமா கதைகளை விட,திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை.அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே.அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ்.அவர்,தன் திரை உலகப் பயணத்தை மட்டுமல்ல,சினிமாவின் மறு பக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்
File download Mp3 Full Album Download. How To Download

0 comments:

Post a Comment